Nuacht
கைக்கடிகாரங்கள், நகைகள் ஆகியவற்றின் விற்பனை ஆக அதிகமாக ஏற்றம் கண்டது. அவை தொடர்பான சில்லறை வர்த்தகம் 13.5 விழுக்காடு ...
உலகின் மிகப்பெரிய தனியார் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான கேட்ஸ் அறநிறுவனம், சிங்கப்பூரில் ஒரு அலுவலகத்தைத் திறக்கும் என்று அதன் ...
2025ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு இதுவரை 5.3% கூடியுள்ளது. ஆகக் கடைசியாக 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ...
சென்னையில் 44 தேர்வு மையங்களில் 21,960 மாணவி மாணவியர் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ ...
லக்னோ: இந்தியாவின் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு எதிராக பாரதிய ஜனதாக் கட்சித் தொண்டர் ஒருவர் ...
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படம்தான் முதன்முதலாக ...
தனித்தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வராதவர்களின் விகிதம்: மவுண்ட்பேட்டன்: 12.2%, புக்கிட் கோம்பாக்: 9.92%, ராடின் ...
தற்போது, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தளப் பக்கக் கணக்குகள் ...
விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்திருக்கும் படத்திற்கு ‘தலைவன் தலைவி’ என்று பெயரிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிம்புவும் சந்தானமும் இணைந்து நடித்துள்ளனர்.
சென்னை: சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கொண்ட கும்பலை தூத்துக்குடி அருகே ...
அனிருத் இசையமைத்திருக்கும் இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Cuireadh roinnt torthaí i bhfolach toisc go bhféadfadh siad a bheith dorochtana duit
Taispeáin torthaí dorochtana